/* ]]> */
Apr 022014
 

சிவகர்த்திகேயனுக்கு சினிமாவில் மைலேஜ் கொடுத்தது, தனுஷ்:

sivakarthikeyan
எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவன் நான், என்கிறார், சிவகார்த்திகேயன். எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் இருந்தவனுக்கு நடிகர் தனுஷ் கொடுத்த ‘லிஃட் ‘ மிகவும் பெரிது. அந்த ஒரு விஷயத்துக்காக மட்டுமே அவர்மேல காலாகாலத்துக்கு நன்றியா இருக்கணும். நான் நல்ல நிலைமைக்கு வரணும்னு நான் நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் நினச்சார். நிச்சயம் என்னுடைய எல்ல வளர்ச்சியும் அவருக்குத்தான் சர்ப்பணம்., என்று நெகிழ்ந்து போகிறார், சிவகார்த்திகேயன்.
ஹன்சிகாவும் இவரும் நடித்த ‘மான் கராத்தே” மிகவும் நன்கு வந்துள்ளாதாக பெருமைப்படுகிறார். ஹன்சிகா ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். சொல்லப்போனா, எல்லா ஹீரோயின்களுக்குமே அவங்க ஒரு சினியர் ஆர்ட்டிஸ்ட்தான். எப்படின்னா, ஹன்ஸிகா தன்னுடைய 6-வது வயதிலெயே நடிக்க வந்துவிட்டார். மான் கராத்தேவில், ஹன்சிகாவும் சிவகர்த்திகேயனும் ‘விதியை மதியால் மாத்த முடியுமான்னு பழைய ‘ பன்சை’ மாத்தப் பாத்துள்ளார்கள். இந்த கூட்டணிக்கு ஆரம்பத்தில் சில தயக்கங்கள் இருந்தது. அப்புறம் சினிமாவுல இதுவரைக்கும் சிவகர்த்திகேயன் லிஸ்ட்ல புது அட்ரே க் ஷன் இந்த ஹன்ஸிகாதான் என்கிறார், சிவா.
இவரை யாரும் ரஜினியுடன் கம்பேர் பண்ண முடியாது என்கிறார். ரஜினி இருக்கிற சினிமாவில் தானும் ஒரு புள்ளி மாதிரி இருக்கேன் அதுவே தனது பெருமிதமான அடையாளம் என்கிறார். எப்போதும், அவருடைய நிழலில் இருக்கவே விரும்புகிறேன் என்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>