/* ]]> */
Jul 262019
 

சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்?

pa;;akkuகுதிரை சவாரி

இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு உதவும் வகையில் 1853 ல் பயணியர் கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சாலை வழியே குதிரையில் சவாரி செய்து, சென்னையிலிருந்து நீலகிரி செல்ல 6 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னையிலிருந்து நீராவிக் கப்பலில் கல்கத்தா செல்ல 3 நாட்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நம்மில் பலரும் இன்று பயணம் போகிறோம். அந்தக் காலத்தில் சுற்றுலா செல்வது போன்ற பயணங்கள் அமையவில்லை. யாத்திரை போவது, வணிகர்கள் செல்வது மட்டுமே இருந்தது. யாத்திரை செல்பவர்கள் பெரும்பாலும் வணிகர்கள் மாட்டு வண்டி, பல்லக்கு, குதிரை சவாரி போன்றவற்றிலும் பயணம் மேற்கொண்டனர். எப்போதும் நீர் நிறைந்து இருக்கும் பகுதிகளில் படகு சவாரிகளும் இருந்தன. பிரிட்டிஷார் ஆட்சியில் தபால்துறை உருவாக்கப்பட்டபோது ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் பல்லக்கு மற்றும் குதிரை சேவை இருந்தது. ரயில் டிக்கெட் வாங்குவது போல பல்லக்கு சேவைக்கு டிக்கெட் விற்பனையானது. ரயில் சேவை விரிவடைந்ததும் தபால் அலுவலக பல்லக்கு சேவை முடிவுக்கு வந்தது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>