/* ]]> */
Nov 082018
 

சிலோன் பர்பி- செய்வது எப்படி?

தேவை:

சர்க்கரை -3/4 கிலோ; நெய்-400கிராம்; மைதா, கடலை மாவு- தலா 200 கிராம்; தேங்காய்-1; ஏலக்காய்-5.

செய்முறை:

தேங்காயைத் துருவி, தண்ணீர் விட்டு அரைத்து, பால் எடுக்கவும். சலித்த மைதா, கடலை மாவுகளை அதில் கரைத்து நெய், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.  கலவை நன்கு கெட்டிப்பட்டு வந்த பிறகு நெய் சேர்க்கவும். நன்றாக சுருண்டு வரும்போது இறக்கி , நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சற்று ஆறியதும் துண்டுகளாகப் போடவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>