/* ]]> */
Jan 042018
 

சிறுநீர் சோதனையில் புற்று நோயைக் கண்டறியலாம்:

cancer test

உலகம் முழுவதும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்தான ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தவண்ணம் உள்ளன. தற்போது சிறுநீர் பரிசோதனையின் மூலமே ஒருவரின் புற்றுநோயைக் கண்டறியும் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர், ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.

நானோவயர் (Nanowire) தொழில்நுட்பத்தில் இயங்குமிது புற்றுநோயின் செல்களை எளிதில் கண்டறியும் தன்மை கொண்டது. இதன்மூலம் புற்றுநோயை புற்றுநோய் செல்களின் ஆரம்ப வளர்ச்சியிலேயே கண்டறிய முடியும் என்றும் , புறுநோய் மட்டுமல்லாது, இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மனிதர்களுக்கு வரும் ஏனைய நோயக்ளையும் அடையாளம் காணும் நோக்கிலேயே ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜப்பானின் நேகோயா பல்கலைக் கழகத்தின் உயிரிவேதியியல் பொறியியல் ( biomolecular engineering )  துறையின் உதவிப் பேராசிரியர் டாகோவ் யாசுயி தெரிவித்துள்ளார்.

^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>