/* ]]> */
Sep 132011
 

*சிறுநீரகத்தில் கல் என்று தெரிந்தவுடனேயே நாம் உடனடியாக செய்ய வேண்டியது,நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.அதிகளவில் தண்ணீர் குடித்தால் தான் சிறுநீரக கல் எளிதாக கரைந்து வரும்.

*துரித உணவு வகைகளை தவிர்த்து ,ஆரோக்கியமான உணவுகளான பழங்கள்,காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*சிறுநீரகத்தில் உள்ள கல் கரையும் வரை,அதிகளவில் நீர் ஆகாரங்களை [liquid diet] நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பழச்சாறு[FRUIT JUICE],காய்கறிச்சாறு[VEGETABLE JUICE],சூப் வகைகளை நம் உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். 

*அதிகப்படியான புரதச்சத்து[high protein diet],கால்சியச்சத்து[calcium rich foods],ஆக்ஸலேட் சத்து [oxalate rich foods] நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும்.[தவிர்த்தல் கூடாது.].

*காபியை குறைத்து,தினமும் 1 [அ] 2 கப் கிரீன் டீ பருகவும்.

*கண்டிப்பாக மது பானங்களை தவிர்க்க வேண்டும்.

தொகுப்பு:diet-b

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>