/* ]]> */
Mar 052015
 

சினிமா:

ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா:

ARYA AND SANTHANAM
இதுபற்றி நடிகர் சந்தனம் சொல்கிறார்.”எனக்குத் தெரிந்தவரை, ரம்ஜானுக்கு எல்லோருக்குமே கொடுப்பான். கிட்டத்தட்ட அவன் வீடு, நடிகர் சங்கம் மாதிரி ஜே ஜே என நிரம்பி வழியும். யாராவது விரும்பிக் கேட்டால், பிரியாணி தருவான்.’ ஆர்யா வீட்டு பிரியாணி செமையா இருக்கும்’ என்று நானே தமன்னாகிடட் சொல்லியிருக்கேன். அவுங்க ‘அப்படியா’ என்று கேட்டாங்க இப்படித்தான் ந்யூஸ் பரவுதே தவிர ஆர்யா தூக்குச் சட்டியில் பிரியாணி போட்டு எல்லா நடிகைகளுக்கும் எடுத்துட்டு போகமாட்டான்.
சந்தானம் மேலும் கூறுவதாவது.” ஆர்யா காலங்காத்தால 4.00 மணிக்கு சைக்கிளை எடுத்துட்டு, வீட்டுக்கு வந்திடுவான். ‘ வா மச்சான் போலாம்னு மகாபலிபுரம் கிட்ட கூட்டிட்டு போயிடுவான். அப்படியே ஷூட்டிங் போயிட்டு நைட்ல கூட சைக்கிள்ல வர வச்சிடுவான்.” என்று நண்பன் பண்ற டார்ச்சரையும் எஞ்சாய் பண்ணுகிறார், சந்தானம்.
^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>