/* ]]> */
Apr 212015
 

சினிமா- வடிவேலு கதாநாயகனாக மட்டுமே நடிப்பார்:

VADIVELU

‘கதாநாயகனாக மட்டுமே நடிப்பென்’ என்பதில் பிடிவாதமாக இருந்துவரும் வடிவேலுவை, ‘லிங்கா’ படத்தில், ரஜனியுடன் நடிக்கக் கேட்டபோதே, 10 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று தடாலடியாகப் பேசினார். அதனால், அந்த வாய்ப்பு சந்தானத்துக்குப் போனது. இந்நிலையில் தற்போது ‘எலி ‘ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் வடிவேலுவை , அட்லி பேச்சுவார்த்தை நடக்கிறது..ஆனால், வடிவேலு தரப்பில் ஏற்கெனவே, விஜயுடன் இணைந்து வடிவேலு நடித்த வசீகரா,பகவதி, போக்கிரி, காவலன், மற்றும் சச்சின் என பல படங்களின் காமெடி காட்சிகள் வெற்றியடைந்ததால், இந்த முயற்சியை எடுத்து வருகிறார், இயக்குனர் அட்லி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>