/* ]]> */
Feb 192015
 

சினிமா:
ரஜனி நன்றாக திரைக்கதை எழுதுவார்:’

super star

ரஜனிக்கு நடிக்க மட்டுமல்ல; நன்றாக திரைக்கதை எழுதவும் தெரியும்’ எனக் கூறியுள்ளார், இளையராஜா.
. தங்கை வருகை- ஸ்ருதி நடுக்கம்:

sruthi and ashara
‘என் படங்கள் வெளியானபோதுகூட, இவ்வளவு நடுக்கமும் டென்ஷனும் இருந்தது இல்லை. ஆனால் அக்ஷரா படம் வெளியாவதை நினைத்தால், படபடப்பாக இருக்கிறது.’ என்கிறார், ஸ்ருதி. அமிதாப், தனுஷ் ஆகியோருடன் அக்ஷரா நடித்த, முதல் படமான’ ஷமிதாப்’ விரைவில் வெளியாகப் போகிறது. இந்த படம் வெற்றி பெற வேண்டுமே என்ற டென்ஷனில்தான், இப்படி தெரிவித்துள்ளார், ஸ்ருதி. ‘ஷமிதாப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். அதில் அக்ஷரா நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என் தங்கையை நினைத்தால், பெருமையாக இருக்கிறது’ என பாசத்தில் உருகுகிறார் ஸ்ருதி.
ராய் லட்சுமியால் வாயைக் கட்ட முடியவில்லை:

LAKSMI RAY
எவ்வளவோ முயற்சித்தும், ருசியான உணவுகளைப் பார்த்தால், ராய் லட்சுமியால், வாயைக் கடட் முடியவிலலையாம். இதனால் அதிகமாக சாப்பிட்டாலும், கொழுப்பைக் குறைக்க, ஓடியாடி டென்னிஸ் விளையாடுகிறார்.
சந்நியாசியாகிறார், நயந்தாரா:

nayanthara in sriramarajyam
சமீபத்தில் கங்கோத்ரிக்கு சென்ற நயந்தாரா, சந்நியாசி வாழ்க்கை பற்றியும் , அதற்கான விதிமுறைகள் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டாராம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>