/* ]]> */
Jan 192015
 

சினிமா:
மீண்டும் வருகிறார் ஆனந்தராஜ்:

ANANDA RAJ
தமிழ் சினிமாவில் மெகா விலல்னாக இருந்த ஆனந்தராஜின் மார்க்கெட் ‘சூர்ய வம்சம்’ படத்துக்குப் பின் சரிந்தது. அதனால், அவ்வப்போது சில படங்களில் சிறிய வேடங்களில் முகம் காட்டி வந்தவரை, இந்தியில் தான் இயக்கிய ‘ஆக்ஷன்-ஜாக்சன்’ என்ற படத்தில் வில்லனாக்கினார், பிரபுதேவா. அப்படம் வெற்றியடைந்தால், பாலிவுட்டின் முன்னணி வில்லனாகி விடுவோம் என்று நினைத்திருந்தார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில்அவரே எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ நானும் ரௌடிதான்’ படத்தில் அவருக்கு வில்லன் வேடம் கிடைத்துள்ளது. இதனால் தன் ஆரம்பகாலத்தில் கதாநாயகர்களுடன் அதிரடியாக மோதியது போன்று, இப்படத்திலும் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்கிறார். மேலும் இப் படத்துக்காக தன் உடல் எடையையும் குறைத்துள்ளார்.
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>