Mar 032015
சினிமா:
நயந்தாராவுக்கு ஆதரவாக நடிகைகள்:
‘ நானும் ரௌடிதான்’ படத்தின் ஒரு காட்சியில், டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவது போன்று நயந்தாரா நடித்திருப்பதற்கு, பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, இந்து மக்கள் கட்சியினர் அவ்ரது கொடும்பாவியையும் எரித்தனர்.. இதையடுத்து, ‘ இயக்குனர் சொன்னதைத் தான் செய்தேன். இதில் என் தவறு எனன் இருக்கிறது?’ என்று பதிலளித்திருக்கிறார். இந்நிலையில் ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட சில நடிகைகள் ஒன்று திரண்டு, ‘ தவறுக்குக் காரணமானவர்களை விட்டுவிட்டு , நடிப்பவர்களை தவறாக சித்தரிப்பது நியாயமில்லை. இதுபோன்ற பயனில்லாத போராடட்ங்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.’ என்று நயந்தாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments