/* ]]> */
Sep 202014
 

சினிமா:
டாப்ஸி தற்காப்புக்கலை:

TAPSI
தனது அடுத்த ஹிந்திப்படமான ‘ பேபி’யில் டாப்ஸி அக்ஷய் குமருடன் நடிக்கிறார். அதில் ‘ க்ராவ் மகா’ என்ற இஸ்ரேலிய தற்காப்புக்கலை தெரிந்தவராக நடிக்கிறார். சில சண்டைக் காட்சிகளும் உண்டாம். ஒவ்வொரு சீனும் எடுத்து முடிப்பதற்குள் வலி உயிர் போகுமாம். ஆனால், அதைக்காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே நடிக்கிறாராம்.
சிவகார்த்திகேயன்:

SIVAKARTHIKEYAN
சிவகார்த்திகேயன் அடுத்து ‘ரஜனி முருகன்’ என்ற படத்தில் நடிக்கப் போகிறார். அவருக்கு தமன்னாவை ஹீரோயினாக்க ப்ரொட்யுஸர் லிங்குசாமி ஆசைப்பட்டார். யோசித்து சொல்வதாக சொன்னவர், இறுதியில் ‘நோ’ சொல்லிவிட்டார்.
விஜயகாந்தின் மகன்:

SHANMUGAPANDIAN
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், மலேஷியா, பொள்ளாச்சியில் கொஞ்ச நாட்கள் நடந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த டைரக்டர் ஸ்பாட்டுக்கே வரவில்லை. படத்தை கிட்டத்தட்ட கேப்டன்தான் டைரக்ட் செய்கிறார். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது, மறுபடியும் ஜிம்மிற்குப் போகிறார், பாண்டியன்.
^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>