Apr 232015
சினிமா- தமிழுக்கு வரும் அசின்:
‘காவலன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அசின், அதன்பின், இந்தி சினிமாவே கதியென்று மும்பையிலேயே முகாமிட்டிருந்தர். ஆனால், தற்போது தீபிகா படுகோனே உள்ளிட்ட சில நடிகைகள் அவரது மார்க்கெட்டை சரித்துவிட்டனர். இதனால், அபிஷேக் பச்சனுடன் நடித்து வரும் ‘ஆல் இஸ் வெல்’ படத்திற்குப் பின் இந்திப் படங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், , தமிழ், இந்தியில் மாதவன் நடிக்கும் ஒரு படத்திற்கு ஓ.கே . சொல்லிவிட்டார். அவர் முன் மாதிரி சம்பளத்தைக் கூட , கறாராகக் கேட்கவில்லை. நீங்களாக ஒரு தொகையை முடிவு செய்யுங்கள். ‘ என்று கூறியுள்ளார். அதனல், மாதவனுக்கு ஜோடியாக அசின் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தமிழுக்கு மீண்டும் வருகிறார், அசின்.
^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments