/* ]]> */
Jan 122015
 

சினிமா:
டாப்சியின் மார்க்கெட்:

TAPSI
ஆடுகளம் டாப்சிக்கு எதிர்பர்த்தபடி கோலிவுட்டில் படங்கள் இல்லை. இருப்பினும் தன்னை மார்க்கெட்டில் தக்க வைத்துக்கொள்வதற்காக , ‘ஆரம்பம்’ மற்றும் ‘வை ராஜா வை’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அவர், தற்பொது லாரன்சின் இயக்கத்தில் நடித்து வரும் முனி 3 கங்கா படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். இதே படத்தில் நித்யா மேனனும் இன்னொரு நாயகி என்றபோதும் , படத்தின் வீடு ரோலான பேய் படத்தில் இவர்தான் நடிக்கிறார். இதுவரை சாஃப்ட் நடிகையாகவே தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இவர் , இந்த படத்தில் முதன் முறையாக ஆவேசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, இந்தப் படம் வெளியான பின் ஆக்ஷன் ரோல்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ள டாப்சி, ‘என் டார்கெட்டே அதிரடியான நடிகையாக வேண்டும்;என்பதுதான் என்று பில்டப் கொடுத்து வருகிறார்.

தன்ஷிகாவுக்கு செக்யூரிட்டி:

dhanshika

‘காத்தாடி’ படத்தில் நடித்தபோது சில  குடிமகன்களால் பிரச்சினை ஏற்பட்டதால், அதன்பிறகு எங்கு சென்றாலும் செக்யூரிட்டியுடன்தான் செல்கிறார், தன்ஷிகா .

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>