/* ]]> */
Feb 102015
 

சினிமா:
எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்:

MGR
எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய ரசிகரான இயக்குனர் சுந்தர்-சி. அவர் நடித்த படங்களில் ஒன்றை ரீமேக் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார். தற்போது, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். . முக்கியமாக இந்தக் கதையின் கரு மாறாத வண்ணம், ‘ஸ்க்ரிப்ட் செய்யப் போவதாக கூறுகிறார். தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் விஷாலை , அப்படத்தை முடித்ததும், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார், சுந்தர்-சி.
^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>