/* ]]> */
Mar 172015
 

சினிமா:
உஷாரான புலி விஜய்:

puli vijay
சமீப காலமாக , ரஜனி, விஜய் மற்றும் அஜீத் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் தோல்வியடைவது சகஜமாகிவிட்டது. அவ்வகையில் ‘லிங்கா’ படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு, தொடர்ந்து கொடி பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இதே நிலை தங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முன்னணி நடிகர்கள் உஷாராகி வருகின்றனர். குறிப்பாக விஜய், தன் ‘ புலி’ படத்தை வாங்குபவர்கள் யாரும் இது போன்று கொடி பிடித்து தன்னை டார்ச்சர் செய்யக்கூடாது என்பதால், ‘ புலி’ படத்தை வாங்கியுள்ள வினியோகஸ்தர்களுக்கு சமீபத்தில் விருந்து கொடுத்து, வியாபாரத்தில் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கும். அதனால், ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால், நஷ்ட ஈடு கேட்டு யாரும் கொடி பிடிக்ககூடாது’ என்று கேட்டுக்கொண்டார். மேலும் அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்து பெறப்பட்டது.
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>