Mar 202015
சினிமா:
இந்தி ரீமேக்கில் கமல்ஹாசன்:
கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2′ மற்றும் ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில், , ஜீத்து ஜோசப் இயக்கிய , ‘ த்ருஷ்யம்’ படத்தின் தமிழ் ரிமேக்கான ‘ பாபநாசம்’ படத்தில் நடித்துள்ளார். கமல். இப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை கமலுக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால், அடுத்தபடியாக , இந்தியில் அமீர்கான் நடித்து வெளியான , ‘பீகே’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, அப்படத்தை இயக்கும் பொறுப்பையும், ஜீத்து ஜோசப்பிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments