/* ]]> */
Feb 172015
 

சினிமா:
அமெரிக்க தூதுவரான பூஜா குமார்:

puja kumar
கமல் நடித்த ‘விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூஜா குமார் தற்போது அமெரிக்காவில் உள்ள என்.ஜி.ஓ. சங்கத்தில் தூதுவராக நியமிக்கப்பட்டுல்ளார். அதையடுத்து , அமெரிக்க தெருக்களில் நடந்து செல்வோரிடம் கரன்சிகளைக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ததுடன் , நீங்களும் இதேபோல மற்றவர்களுக்கு பணமாகவோ பரிசுப் பொருளாகவோ கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.என்று கூறியுள்ளார் அவரது அறிவுரையை சிலர் பின்பற்றத் துவங்கியுள்ளதால், பூஜா குமாரின் இந்த முயற்சிக்கு அங்குள்ள மேல்தட்டு பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
படமில்லாத லஷ்மி மேனன்:

lakshmi menan
கொம்பன் படத்திற்குப் பின், புதிய படமில்லாத லட்சுமி மேனன், தன் அபிமான கதாநாயகர்களிடம் சிபாரிசு கோரி வருகிறார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>