/* ]]> */
Feb 142015
 

சினிமா:

அஜீத்-த்ரிஷா ஜோடி:

THRISHA

அஜீத்-த்ரிஷா ஜோடி, ‘ஜி’ ‘கிரீடம்’ மற்றும் ‘மங்காத்தா’ போன்ற படங்களில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் ‘ என்னை அறிந்தால்’ படத்தில் சத்யதேவ்- ஹேமனிகா வேடங்களில் இருவரும் வாழ்ந்து காட்டியிருந்தது ரசிகர்களை ரொம்பவே வசீகரித்து விட்டது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி , செமத்தியாக வொர்க் அவுட்டாகியுள்ளதாக சமூக வலைத் தளங்களில் இவர்களின் ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள். அதிலும் பட்டு சேலை, பரத நாட்டியம், சோகமான மென் சிரிப்பு என த்ரிஷா அழகு கேட்வாக் நடத்தியிருப்பது அழகோ அழகு’ என்கின்றனர்.ஏற்கெனவே த்ரிஷாவுக்காக தியேட்டரில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து பின் காணாமல் போன ரசிகர்கள், ஹேமனிகாவின் வருகையால், மீண்டும் களத்துக்கு வர தயாராகியுள்ளனர்.
^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>