/* ]]> */
Jan 292015
 

சினிமா:
அஜீத்தை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்:

ar murugadass
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான ‘தீனா’வில் அஜீத் கதானாய்கனாக நடித்திருந்தார். ஆனால், அதன்பின் விஜயகாந்த், அமீர்கான், சிரஞ்சீவி, மற்றும் விஜய் என முன்னணி கதாநாயகர்களை இயக்கிவிட்ட போதும, மீண்டும் அஜீத்துடன் இணையவில்லை. இந்நிலையில் மீண்டும் அஜீத்தை இயக்க விரும்பிய அதுபற்றி அவரிடம் சொன்னதையடுத்து, ‘என்னை அறிந்தால்’ படம் முடிந்ததும், இணைவோம்’ என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார். இதையடுத்து, இந்தப் படம் இயக்கப் போவதாக கூறி வந்த முருகதாஸ், அதை நிறுத்தி தற்போது அஜீத் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்..
^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>