/* ]]> */
Jan 072015
 

சினிமா:
லக்ஷ்மி மேனனின் பெருந்தன்மை:

lakshmi menan
‘ இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா?’ என லட்சுமி மேனனைப் பற்றி கோடம்பாக்கத்தில் ஆச்சர்யமாகப் பேசுகின்றனர். பிரசாந்த் நடிக்கும் புது படத்தில் ஒரு பாடல் பாடுவதற்காக லக்ஷ்மி மேனனை அழைத்தனராம். உடனடியாக அதற்கு சம்மதித்த அவர், உற்சாகத்துடன் அந்தப் பாடலைப் பாடி கொடுத்துள்ளார். அதற்கு சம்பளம் கொடுக்க முயன்றபோது, ‘அய்யோ, நீங்கள் பாடுவதற்கு அழைத்ததே போதும்; சம்பளம் எல்லாம் வேண்டாம்.’என பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டாராம்.
^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>