/* ]]> */
Feb 192021
 

சித்திரப் பாவை, சில நேரங்களில் சில மனிதர்கள், சக்கரவர்த்தி திருமகள்- இவற்றில் எந்த நூலுக்கு ஞானபீட விருது கிடைத்தது?

Akilan

இதுவரை ஞானபீட பரிசு பெற்ற இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே உண்டு. ஒருவர் அகிலன். இரண்டாமவர் ஜெயகாந்தன்.

சித்திரப் பாவை நூலுக்காக அகிலனுக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது. வேங்கையின் மைந்தன் என்ற இவரடு வராற்று நூலுக்கு சாய்த்ய அகாடமி விருது கிடைத்தது.

ஜெயகாந்தனுக்கு அவரது குறிப்பிட்ட எந்த ஒரு நூலுக்கும் தமிழ் இலக்கியத்திற்கான இவரது பொதுவான பங்களிப்பிற்காக அந்த பரிசு வழங்கப்பட்டது.

இவை இரண்டுக்கும் முன்பாகவே ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகள் என்ற நூலுக்கு விருது கிடைத்தது. ஆனால் அது ஞானபீடப் பரிசு அல்ல. சாகித்ய அகாடமி.

ஆக, 1975ல் அகிலனுக்கும் 2002ல் ஜெயகாந்தனுக்கும் ஞானபீடப் பரிசு வழங்கப்பட்டது. 1958ல் ராஜாஜிக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது . இராமாயணத்தை எளிய முறையில் விளக்கிய ‘ சக்கரவர்த்தி திருமகன்’ என்ற நூலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

ஆக சித்திரப் பாவை என்பதுதான் முழுமையான சரியான விடை.

*******************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>