/* ]]> */
Oct 052017
 

சிக்கனமான ஏசி:

A.C. AT CHEAPER COST

மின்னணு தொழிற்சாலையில் இயந்திரங்கள் வெளிவிடும் அபரிமிதமான சூட்டைக் குறைக்க, டில்லியைச் சேர்ந்த ஆண்ட் ஸ்டுடியோ எனும் கட்டுமான நிறுவனம் ஒரு தீர்வு கண்டுள்ளது. கூம்பு வடிவத்தில் செய்யப்பட்ட சுடுமண் குழாய்களை வரிசையாகத் தேன் கூடு போல் அடுக்கி, அதன் மீது தொழிற்சாலையிலிருந்து வீணாகும்  நீரை சுத்திகரித்து ஊற்றுகின்றனர். வெப்பக்காற்று வெளிவரும் இடத்தில், இந்த அமைப்பை ஏற்படுத்தி இருப்பதால், வெபப்க்காற்று வெளிவரும்போது குளிர்ந்துவிடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் சோதனை முயற்சியில் அமைக்கப்பட்ட இந்த குளிரூட்டி முறை , இப்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுமைக்கும் இந்த வடிவப்பை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளதாக ஆண்ட் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சிகக்னமான இயற்கை குளிர்விப்பான் நாடு முழுவதும் பிரபலமானால், மின்சாரம் மிச்சப்படுவதுடன் பாரம்பரியமாக குயவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறுவர்.

^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>