Mar 082012
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் நாளை ஒய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அவர் நாளை ஏற்பாடு செய்துள்ள செய்தியாளர் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996ல் கங்குலியுடன் தொடங்கிய டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13288 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 25 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். More to follow .
அர்ஜுன்…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments