/* ]]> */
Jun 062017
 

சம்சா குட்டீஸ்!- உங்களுக்குத் தெரியுமா?

சூரிய வெளிச்சத்தால் விழும் நிழல் ஏன் கறுப்பாக இருக்கிறது?

sunrays

சூரிய கதிர்கள் பல வண்ணங்கள் நிறைந்தது. ஆயினும் அதனுடைய வெளிச்சத்தால் விழும்  நிழல் ஏன் கறுப்பாக இருக்கிறது?

நிசப்தம் என்பது சப்தம் இல்லை. அதுபோல, இயற்பியலின்படி கறுப்பு என்பது நிறம் அல்ல. ஒளி இன்மை. எல்லாநிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால், அது வெள்ளையாகப் புலப்படும். சில நிறங்கள் தனித்தோ கலந்தோ இருக்கும்போது பல வண்ணங்கள் காணப்படும்.

நிழல், ஒளியற்ற இருட்டு, ஒளி பிரதிபலிக்காத விண்வெளி , இவையெல்லாம் கருமைதான் அல்லவா? ஒரு திசையில் ஒளி வீசும்போது அந்தத் திசையில். ஒளி ஊடுறுவாத பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப் பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு ‘நிழல்’ என்று பெயர். அதவது ஒளியற்ற பகுதி’.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>