/* ]]> */
Apr 112017
 

சம்சா குட்டீஸ்! உங்களுக்குத் தெரியுமா?

நீச்சல் தெரிந்தால்தான் பட்டம் வாங்க முடியும்:

SWIMMING

மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்தால்தான் பட்டமளிக்க முடியும் என்று சீன நாட்டு பல்கலைக் கழகம் ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவின் பிரபல பல்கலிக் கழகமான  சிங்குவா ( Tsinghua university) பலகலைக் கழகத்தில்தான் விளையாட்டு, அறிவியல் மற்றும் உடற்கல்விப் பிரிவுத் தலைவரான , லியூபோ கூறுகையில் , இளங்கலிப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் , 50 மீட்டர் தூரம் நீந்திக் காட்ட வேண்டும். தவறினால், பட்டம் பெறுவதற்கு முன்பு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் பல்கலைக் கழகம் அவர்களுக்குப் பட்டம் வழங்காது. நீச்சல் என்பது உடல்திறனை மட்டுமல்ல; வாழ்க்கைத் திறனையும் மேம்படுத்த உதவும். ‘ என்று தெரிவித்துள்ளார். 90 ஆண்டுகளுக்கு முன் நீச்சல் இதே பல்கலைக் கழகத்தில் கட்டாயப் பாடமாக இருந்தது குறிப்பிடத் தகுந்தது.

^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>