/* ]]> */
Dec 052018
 

சமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்?

Image result for cooker and gasket

காஸ்கட் (gasket) எனப்படும் சமையல் குக்கர் ரப்பர் வளையம் பெரும்பாலும் இன்று சிலிகான் நும் பாலிமெர் கொண்டு தயாரிக்கப்படுகிறது ஒரு காலத்தில் குறிப்பிட்ட வகை ரப்பரை இதற்காகப் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பொருள்கள் குக்கரின் அதிகபட்ச வெப்பமான சுமார் 121*C யைத் தாங்கும் சக்தி படைத்தவை. இவற்றின் உருகும் வெப்ப நிலை மிகக் கூடுதல் என்பதால், இவை அதிக வெப்பத்தில் உருகி இளகுவதில்லை.

^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>