Dec 202019
சமையல் எரிவாயுவிற்கு வாசனை எதன் மூலம் கிடைக்கிறது?
சமையல் எரிவாயு எனப்படும் எல்.பி.ஜி. ( Liquefied Petroleum Gas ) வாயு , புரப்பேன் (Propane ) மற்றும் ப்யூடேன் (Butane) எனப்படும் இரண்டு ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையே .
இந்த இரண்டு வாயுக்களுக்கும் எந்த மணமும் இல்லை. . ஆனால், வீடுகளில் சிலிண்டர்களில் வாயு கசிவு ஏற்பட்டால், , எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக எத்தில் மெர்கேப்டன் (Ethil Mercaptan) என்று மணம் தரும் ஒரு வேதிப் பொருளை அதனுடன் சேர்க்கிறார்கள்.
^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments