/* ]]> */
Dec 192011
 

சனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம் – அனைத்து

ராசிகளுக்கும்

 

சனிப்பெயர்ச்சி வந்தேவிட்டது. கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடம் பெயர்கிறார் சனி பகவான். இந்நிலையில் இந்த சனிப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியைப் பொறுத்தவரை அந்தந்த ராசிகளுக்கு ஏற்றவாறு பலன் தருகிறார் சனி பகவான்.

ராசி வாரியாக பனிரெண்டு ராசிகளுக்கும் ராசி பலன் நாம் முன்பே வெளியிட்டிருக்கிறோம்.

அதை படிக்க

சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

சனிப் பெயர்ச்சி பலன்

 

சனிப்பெயர்ச்சி நிகழ்கின்ற காரணத்தால் அனைத்து ராசிகளுமே பரிகாரங்களும் நேர்த்திக்கடன்களும்  செய்ய வேண்டிய தருணம் இது.

அப்படி ஒவ்வொரு ராசிக்கும் நிகழும் சனிப்பெயர்ச்சிக்கான பரிகார யந்த்ரங்களை சனி பகவானின் விசேஷ ஸ்தலமாகிய காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைத்து விஷேச பூஜை செய்யப்பட்ட யந்த்ரங்களை நமது மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

யந்த்ரம் என்றால் என்ன ?

யந்த்ரம் என்பது ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி.  சனி பகவான் பெயர்ச்சி கொள்ளும்போது இந்த யந்த்ரங்களை வைத்து விசேஷ பூஜை செய்தால் நிச்சயம் சனி பகவான் மனம் குளிர்ந்து உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.

tags : sani peyarchi, sani peyarchi yanthram, thirunallaru yanthram, thirunallaru temple special pooja yanthram,  சனி பகவான் யந்த்ரம், திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் விசேஷ யந்த்ரம், சனிப்பெயர்ச்சி பலன், சனிப்பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், யந்த்ர பூஜை,  yanthra pooja, rasi yanthram,  ராசி யந்த்ரம், சனி பெயர்ச்சி பரிகாரம், சனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம், சனிப்பெயர்ச்சி பரிகாரம், பரிகாரம், சனி பரிகாரம்,  sani bhagwan, sani bhagwan parigaram, sani peyarchi palangal, sani peyarchi palan

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>