/* ]]> */
Jul 022013
 

வாழைப் பிஞ்சோடு, பருப்பு தேங்காய் சேர்த்து காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால், குடல்புண் குணமாகும்.

hibiscus
                                    வேப்பம்பூ ரசம் வைத்து அதை  சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால், பித்தம் நீங்கும்:

                                   மஞ்சள் பாக்டீரியாக்களை இழிக்கும். இது ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது. பாலில் மஞ்சள்தூல் கலந்து குடித்தால், தொண்டைப் புண் குணமாவதோடு, சளியும் கட்டுப்படும். மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் நோய்கள் குணமாகும். உணவில் மஞ்சள் தூளைச் சேர்த்துக்கொண்டால், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் அதிகப்படியாகத் தேங்கும் கொழுப்பையும் கரைக்கிறது.
                                   வீட்டில் செல்லப் பிராணியாக நாயை வளர்ப்பது, அதனுடன் விளையாடுவது போன்றவை மன அழுத்தத்தை மட்டுமின்றி, இதய நோயையும் கட்டுப்படுத்தும் .  நகர்ப் புறங்களில் பெருகிவரும் குப்பைகள் மற்றும் புகை மாசுவால், இதய நோய் அதிகரித்து வருவதால், இப்படிப்பட்ட நாய் வளர்ப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்
                                  வெள்ளைநிற வாஷ் பேசினில், டைல்ஸ் மற்றும் சிங்க்கை நன்கு சுத்தம் செய்தபிறகு, நீலம் கலந்த நீடரால் கழுவினால், பளபளப்பு கூடும்.
                                   புதிய பூந்துடைப்பத்தை,அரைமணி நேரம் தண்ணீரில் வைத்துவிட்டு நன்கு உலர்ந்தவுடன், பெருக்கினால், பூகக்ள் ஆங்காங்கே சிதறாது.
                                    அஞ்சல் தலைகள் (ஸ்டாம்புகள்) ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டால், சிரமப்படவேண்டாம். சில நிமிடங்கள் பிரிஜ்ஜில் வைத்துவிட்டுப் பிரித்தால், கிழியாமல் எளிதாக வரும்.
                                    வாரத்தில் 4 முதல் 6 மணி நேரம்வரை நடனமாடினால் மன அழுத்தம குறையும். உடல் எடையும் குறையு.ம்.சர்க்கரை நோயின் தாக்கமும் வெகுவாகக் குறைகிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>