/* ]]> */
Jul 272018
 

கோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன?

saami aatuthal

இது போன்ற நிகழ்வுகள் மனநல மருத்துவரின் பார்வையில் ‘பதற்றம்’ (nervousness) மனச் சோர்வு, (depression) மிகை விருப்பு (obse ssion) போன்ற மனச் சிக்கல்களாலேயே நடக்கிறது. இதுதான் நம்மை அறியாமலேயே வித்தியாசமாக செயல்படத் தூண்டுகிறது.   ‘ஆட்டோஹிப்னாஸிஸ்’ எனப்படும் ஒருவித மனநிலை சாமியாடுவது போன்ற நிகழ்விலும் வெளிப்படுகிறது. அதனால், அவர்களுக்கே அதிக பக்தி உள்ளது என்றும் கடவுள் தன்னிடம் மட்டுமே பேசுகிறார் என்றும் தங்களைத் தாங்களே நம்பவைத்துக்கொள்கிறார்கள். பல சமயம் சாமி ஆடுபவர்களுக்கு கிடைக்கும் சிறப்புக் கவனம், பரிவு அவர்களது மனச் சிக்கலுக்கு மருந்தாகவும் அமைந்துவிடுகிறது.  அறிவியல் ரீதியாகச் சொன்னால், மிகுந்த ஈடுபாட்டுடன் ஒரு குறிபிட்டவற்றின் மீது கவனம் செலுத்தும்போது ஏற்படுகிற  ஒரு வகையான உன்மத்த நிலைதான் இது.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>