Feb 052021
கொள்ளு இட்லி- செய்வது எப்படி?
தேவை:
இட்லி மாவு- 2 கப்; கொள்ளு- 1 கப்; புளித்த தயிர்; – சிறிதளவு ; உப்பு, தண்ணீர்- தேவையான அளவு;
செய்முறை:
கொள்ள தானியத்தை , 6 மணி நேரம் நீரில் ஊற வைத்து மாவாக்கவும். அதில் தயிர், இட்லி மாவு, உப்பு கலக்கவும். பின் இட்லி தட்டில் ஊற்றி அவிக்கவும். சத்து மிக்க கொள்ளு இட்லி தயார். கொத்துமல்லிக் கீரை சட்னி தொட்டு சாப்பிடலாம். சுவையாக இருய்க்கும். குழந்தைகாள் விரும்புவர்.
********************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments