/* ]]> */
Jul 092020
 

கொய்யா பஜ்ஜி- செய்வது எப்படி?

கொய்யா பஜ்ஜி

தேவை:

சிவப்பு கொய்யா-2; பஜ்ஜி மிக்ஸ்-2 டேபிள் ஸ்பூன்; எண்ணெய் உப்பு- தேவைக்கு.

செய்முறை:

காயாக இருக்கும் கொய்யாவை எடுத்து, குறுக்கு வாட்டில் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸில் தண்ணீர் கலந்து உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கொய்யாத் துண்டுகளை மாவில் நன்கு தோய்த்து எண்ணெயில் போட்டு எடுக்கவும். கொய்யா பஜ்ஜி தயார்.

********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>