/* ]]> */
Jun 112019
 

கொட்டாவி வருவதற்கும் தூக்கத்துக்கும்  என்ன சம்பந்தம்?

yawning

மூக்கில் ஏதாவது அடைப்பு அல்லது தூசி இருந்தால்,  தும்மல் ஏற்படும். அதுபோல அரைத் தூக்க நிலை, அயர்வு, தூக்கக் கலக்கம் ஆகிய உடல் நிலைகளில் வெளிப்படும் உடலியக்கமே கொட்டாவி.  கொட்டாவி வந்தால் தூக்கம் வருகிறது என்று சொல்வது சரியல்ல. உடலுக்கு ஓய்வு தேவை என்பதற்கான அறிகுறிதான் கொட்டாவியாக வெளிப்படுகிறது.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>