/* ]]> */
Jun 042018
 

கொசுவைக் கண்காணிக்கும் ரேடார் தொழில்நுட்பம்:

MOSQUITOES

உருவத்தில் சிறிய கொசுவையும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்படஹி சீன விஞ்ஞானிகள் சாத்தியமாக்கியுள்ளனர். பீஜிங் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ள இந்த ரேடாரின் உதவியோடு , 2 கி.மீக்கு அப்பால் பறக்கும் கொசுக்களையும்  கண்டறிய முடியும். அந்தக் கொசுக்களின் இறக்கை அசைவின் வேகம், பாலினம் ஆகியவற்றையும் அறிய முடியும்.. கொசுக்களின் இடப் பெயர்வைக் கண்காணிப்பதன் மூலம், ஒழிப்பு நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ள முடியும். இதற்காக ராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத் தொழில்நுபம் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். இதற்காக 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>