/* ]]> */
Sep 052019
 

கேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி?

கேழ்வரகு பக்கோடாதேவை:

கேழ்வரகு மாவு, வேர்க்கடலை –தலா  1 டம்ளர்; பூண்டு-1; அரிசி மாவு-2 தேக்கரண்டி; மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு.

செய்முறை:

பூண்டை தோல் உரித்து, அரைத்துக் கொள்ளவும். 1 தம்ளர் தண்ணீரில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பூண்டு விழுது, உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு , பிசைந்த மாவை சிறு சிறு பிசிறுகளாகப் போட்டு பொறித்து எடுத்தால், கேழ்வரகு பக்கோடா ரெடி.

**************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>