Sep 212010
த்ரிஷா மேக்சிம் என்ற பத்திரிக்கைக்கு கொடுத்த போஸ்கள் தான் இவை. த்ரிஷா தென்னிந்தியாவில் ஒரு சிறந்த நடிகையாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் ஒரு படம் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெற்றியடயவில்லை. அசினின் ஹிந்தி பிரவேசத்தை தொடர்ந்து த்ரிஷாவும் ஹிந்தியில் பிரகாசிக்க முயன்று வருகிறார். அதற்காக தரப்பட்டதுதான் இந்த மேக்சிம் கவர்ச்சி ஃபோட்டோ ஷூட். ஒரு முன்னணி நடிகை இப்படி போஸ் கொடுக்கலாமா என்ற சர்ச்சையை இந்தப் புகைப்படங்கள் கிளப்பியுள்ளன்…..
[stextbox id="alert"]
உங்களுக்குத் தெரியுமா? லாகின் செய்யாமலே மூன்றாம் கோணத்தில் கமென்ட்ஸ் போடலாம் !
[/stextbox]
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments