Sep 232010
காஜல் அகர்வாலுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் வருதோ இல்லையோ விளம்பர வாய்ப்பு, கடை திறப்பு வாய்ப்பு நிறைய வருகிறதாம்… அம்மணியும் சளைக்காமல் துட்டு பண்ண ரெடியாகிவிட்டார். இது தெரிந்த சிலர் வெளிநாட்டு ஸ்டார் நைட்டுக்களுக்கு கூப்பிடுகிறார்களாம்.. அம்மிணி தயங்குகிறார்.. அதன் பின்னணி ஃபுல்லா தெரிந்ததால் தான் தயங்குகிறார்…உஷார் பார்டிதான்!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments