/* ]]> */
Sep 252018
 

கேரட் அல்வா-  செய்வது எப்படி?:

CARROT HALWA

தேவை:

காய்ச்சி ஆற வைத்த பால்- 2 தம்ளர்; கேரட் துருவல் ,சர்க்கரை-   தலா 1 தம்ளர்; உடைத்த பாதாம்- முந்திரி- தலா-10; ; பிஸ்தா துருவல்-3 தேக்கரண்டி; நெய்- தேவையான அளவு.

செய்முறை:

அடி கனமான வாணலியில், நெய் விட்டு,, முந்திரி பாதாமை வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் கேரட் துருவலை லேசான தீயில் வதக்கவும்.அதனௌடன் பாலை ஊற்றி, கிளறி, மூடி, 10 நிமிடம் வேக விடவும்.

பால் நன்கு வற்றியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும், நெய், முந்திரி, பாதாம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே பிஸ்தா துருவல்  தூவி பறிமாறலாம்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>