Sep 102012
கூடங்குளம் தடியடியைத் தொடர்ந்து கலவரத்தைத் தூண்டிவிட்ட உதயகுமார் மற்றும் புஷ்பராயனைக் கைது செய்யும்பொருட்டு இடிந்தகரை தேவாலயத்துக்குள் போலீஸ் நுழைந்தது. அமைதியாக அறவழியில் நடத்திக்கொண்டிருந்த போராடட்க்காரர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸின் அத்துமீறிய செயலெங்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments