/* ]]> */
Apr 302011
 

சிம்மம்

 

சிம்ம ராசிசிம்ம ராசி 

 

இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம குருவாக இருந்து உங்களைப் பலவிதமாக படுத்திவந்தார். உடல் நலக் குறைவு மட்டுமல்லாமல் சுப நிகழ்ச்சித் தடை, அனாவசிய சிக்கல்கள் , வீண் வம்புகள் என்று பலவிதமாகக் கஷ்டங்களை அனுபவித்து வந்தீர்கள். இப்போது வருகிற 8.5.2011 அன்று, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ஒன்பதாமிட குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு யோகம் பிரமாதமாக வேலை செய்யும். இப்போது வந்திருக்கும் ஒன்பதாமிட குரு பகவான், உங்க ஜென்ம ராசியையும் மூன்றாமிடத்தையும் ஒன்பதாமிடத்தையும் பார்வையிடுவது இன்னும் சூப்ப்ரான பலனைக் கொடுக்கப் போவுது. இனிமே உங்க காட்ல மழை. எல்லாவிதமான கஷ்டங்களும் பிரச்சினைகளும் இப்போது உடனுக்குடன் தீரப் போவுது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகளும் மகிழ்ச்சியான தகவல்களும் தேடி வரும். நீண்ட நாளைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும். இப்போது உங்களுக்கு குரு பலமும் வந்துவிட்டதால், இதுவரை தடைப் பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளின்போது உடனுக்குடன் நடந்து முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம், சொந்த வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்தல் முதலிய சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் உடல்நலத்தில் காணப்பட்டு வந்த அனைத்து விதமான குறைபாடுகளும் நீங்கும். இந்த சமயத்தில் வேலை இலலாதவர்களுக்கு வேலையும், ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு முதலியவை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேன்டிய இடமாற்றம், மேலதிகாரிகளின் ஆதரவு எல்லாம் கிடைக்கும். ஒன்பதாமிட குருவின் காலத்தில் சிலர், சொந்தமா தொழில் வியாபாரம் செய்யவும் யோகம் இருக்கு. இந்த சமயத்தில் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய கூட்டு வியாபாரம் செய்யவும் கூடும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். திடீர் பண்வரவு, திடீர் அதிர்ஷ்டம் அடிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசாங்க சலுகைகள், உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கும் நேரமிது. ஏற்கெனவே குடும்பத்தைவிட்டுப பிரிந்து சென்றவர்கள் இப்போது திரும்பி வந்து சேர்வர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் பிச்சி உதறும். வருமானம் கிடுகிடுவென உயரும். பெண்களால் உதவி, ஒத்தாசை கிடைக்கும். கலைஞர்களுக்கும் கலைத் துறைல் உள்ளவர்கள்க்கும் இந்த காலகட்டம் படு சூப்பரா ய்ர்க்கும். அரசியலில் உள்ளவங்கள்க்கு இது யோகமான காலம். திடீர் பதவி மிகப் பெரிய பதவி ஒண்ணு இடைக்கப் போவுது. எதிர்பாராத வகையில் பல திடீர் திருப்பங்களைச் சந்தித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கத்தான் ஒன்பதாமிட குரு செய்யும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி அடைவீர்கள். இரணு தொழ்ல் இரண்டு வருமானம் என்று பல லட்சங்களை அள்ளிக் குவிப்பீர்கள். நீக வச்சதுதான்சட்டம்னூ ஆகம். உங்களைச் சுத்தி ஒரு கூட்டம் இருந்துகிட்டே ய்ருக்கும். நீங்கதான் குருவா வாத்தியாஅ இருபீங்க. ஒரு புதிய முயர்ச்சியில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். இப்படியாக பல அழிய்ல் நல்ல பலன்களாக நடந்துவரும் வேளையில் 31.8.2011ல் குரு வக்கிர கதிக்குப் போகிறார். வக்கிர நிலையில் 25.12.2011வரை இருப்பா. இந்த நாலு மாத காலங்கள் கொஞ்சம் உத்திரவமான காலமாகும். மந்தமான காலக் கட்டமாக இருக்கும்.

குரு வக்கிர காலத்தில் உங்க முயர்ச்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். சுப காரியம் எதுவானாலும் கிட்டத்தில் வந்து தடைப் படு��
�். தொடங்கிய கரியங்கள் அனத்தும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். மற்றும் இந்த சமயத்தில் உடல் நலத்திலும் ஏதாவது தொந்தரவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். தொந்த தொழில், வியாபாரம் டல்லடிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேராது. பணமுடை ஏற்படும். அரசாங்கத்த்லிருந்து ஏதாவது தொந்தரவுகள் ஏற்படும். எந்த புது முயற்ச்சிகளையும் ஒரு நாலு மாதத்துக்கு தள்ளிப் போடுவது நல்லது. இப்படியான விரும்பத்தகாத பலன்களை குரு பகவானின் வக்கிர காலத்தில் சந்தித்தாலும், 26.12.2011 முதல் 15.5.2012 வரை குரு வக்கிர நிவர்த்தி அடைந்து படு சூப்பரான பலன்களை மறுபடியும் தரப் போகிறார். இப்போது சனி பகவானும் பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு மூன்றாமிடத்துக்கு வருவதால், இந்த கால கட்டம் மிக சிறப்பான யோக காலமாக இருக்கும். ராகு, கேது பெயர்ச்சியும் நல்ல இடத்துக்கு வந்து, அனைத்து கிரகங்களும் சொல்லி வைத்தது போல் நல்ல இடங்களில் சஞ்சரிப்பதால், எல்லாவிதமான தடைகளும் விலகி வெற்றி குவியும். யோக காலம் வந்துட்டதனால எல்லா திசைகளிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களுக்கும் ஏற்கனவே கூறியதுபோல சூப்பரான பலன்களாக இருக்கும். குரு வக்கிர காலம் மட்டும் எதிர்மறையான பலன்களே நிகழும். பெண்களுக்கு மட்டுமின்றி, உத்தியோகஸ்தர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் மாணவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குரு வக்கிர காலம் நீங்கலாக, மற்ற நேரங்களில் நீங்களே எதிபார்க்காத அளவில் யோகமும் அதிர்ஷ்ட பலன்களும் கொட்டிக் குவியும். குரு பகவானின் வக்கிர காலத்தில் மட்டும், எச்சரிக்கை மிகவும் அவசியமாகிறது.

பரிகாரம்:

 

ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகள் அதிர்ஷ்டக் கிழமைகளாகும். மஞ்சள் நிறமும், பொன்னிறமும் அதிர்ஷ்ட வண்ணங்களாகும். மாணிக்கமும் பவழமும் அதிர்ஷ்டக் கற்களாகும். உங்களுககு அதிர்ஷ்டக் கடவுள் சத்ய நாராயண பெருமாளாகும் .இடைவிடாமல் வழிபாடு செய்து சுபிட்சம் பெறவும். *******

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>