/* ]]> */
Jul 122019
 

காளான்-65- செய்வது எப்படி?

mushroom-65

தேவை:

காளான்-1/2 கிலோ; அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு, எலுமிச்சை சாறு- தலா அரை தேக்கரண்டி; மி:ளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள்- அரை தேக்கரண்டி; மஞ்சள் தூள்  -கால் தேக்கரண்டி; வெங்காயத் தாள், எண்ணெய், உப்பு.

செய்முறை:

காளானைக் கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். கூடவே அரிசி மாவு, மைதா மாவு, சோள மாஉ, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு ஆகியவற்றுடன் லேசாகத் தண்ணீர் சேர்த்து, கலக்கி, கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை ஒவ்வொன்றாகப் போட்டு, பொறித்தெடுக்கவும். அவற்றின் மீது நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி பறிமாறவும். மொறு மொறுப்பான காளான் 65 தயார்.

^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>