/* ]]> */
Jun 132018
 

காலை உணவின் அவசியம் என்ன?

breakfast

இரவில் 8 மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை காலை உணவைச் சாப்பிடாவிட்டால், அமிலத்தால் சிதையத் தொடங்கும் என்பது பலருக்கும் புரிவது இல்லை.

காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் வரை பல வியாதிகளைக் கொண்டு சேர்க்கும். காலையில் சாப்பிடாமல் 11 மணிக்கு பாஸ்ட் ஃபுட், பர்கர், பீஸா என சாப்பிடுபவர்களுக்கு அவசியமற்ற ட்ரான்ஸ்பேட் கொழுப்பு, எக்கச்சக்க கலோரி அடிவயிற்றில் படியுமம் அபாயம் உண்டு.

காலையில் தினையரிசிப் பொங்கல் வளரும் குழந்தைகள் உள்ள வீட்டில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து ஊகக்த்துடன் பணியாற்ற வரகரிசி உப்புமா இவைகள் கைகண்ட வரப் பிரசாதம்; செய்வதும் எளிது.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>