Sep 102011
ஹாய்…இனிய காலை…
சிஃப்ஃபான் சேலையும் முத்துமாக அன்றைய ஸ்டைல் ஐகான் ஸ்ரீதேவி, செம ஸ்மார்ட் ரஜினி. காலையில் கேட்டு விட்டால்… மலைத்தேனின் பிசுபிசுப்பாக, நாளெல்லாம் காதுகளில் ஒட்டிக்கொள்ளும் பாடல்…என் வானிலே..
என் வானிலே ஒரே வெண்ணிலா,
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்
கவிதைத் தாரகை
ஊர்வலம்..
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில்
ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா..
நீ தீட்டும் கோலங்கள்
என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள்
உன் வண்ணம்
இரண்டு நதிகளும்
வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா..
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments