/* ]]> */
Sep 082011
 

 கோடை காலக் காற்றே

பன்னீர் புஷ்பங்கள் கோடை கால காற்றே
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் ,அழகான சாந்தி கிருஷ்ணா, அரும்பு மீசை சுரேஷ்..அமரர் மலேசியா வாசுதேவனின் காலத்தை வெல்லும்

 

குரலில் :

 

 

கோடை காலைக் காற்றே..

குளிர் தென்றல் பாடும் பாட்டே..

மனம் தேடும் சுவையோடு..

தினந்தோறும் இசைப் பாடு.

அதைக்கேட்கும் நெஞ்சமே..

சுகம் கோடி காணட்டும்..

இவைகள் இளம் மாலைப்பூக்களே..

புதுச்சோலைப் பூக்களே.

வானில் போகும் மேகம்..

இங்கே யாரைத் தேடுதோ..

வாசம் வீசும் பூவின் ராகம்..

யாரைப் பாடுதோ?

தன் உணர்வுகளை மெல்லிசையாக..

தன் உறவுகளே வந்து கூடாதோ?

திருநாளும் கூடட்டும்..

சுகம் தேடி ஆடட்டும்.

இவைகள் இளமாலைப் பூக்களே.

புதுச்சோலைப் பூக்களே.

ஏதோ ஒன்றைத்தேடும் நெஞ்சம்..

இங்கே கண்டதே..

ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம்..

இங்கே என்றதே..

வெண் மலையருவி,

பன்னீர் தூவி,

பொன் மலையழகின் சுகம் ஏற்காதோ?

இவையாவும் பாடங்கள்.

இனிதான வேதங்கள்.

இவைகள் இளம் மாலைப்பூக்களே..

புதுச்சோலைப் பூக்களே..

இந்த நாள் இனிய நாளாக ஆகட்டும்…

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>