/* ]]> */
Nov 212017
 

காய்கறி பொங்கல்:

vegetable pongal

தேவை: பச்சரிசி-1 டம்ளர்; பாசிப் பருப்பு-அரை தம்ளர்; பொடியாஅக் நறுக்கிய கேரட், பீன்ஸ்-அரை தம்ளர்; பச்சை பட்டாணி-1/4  தம்ளர்; பச்சை மிளகாய்-3தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி- 2 தேக்கரண்டி; மிளகு ஜீரகம் தலா 1 மேஜைக் கரண்டி; முந்திரி-20; கறிவேப்பிலை, நெய், உப்பு.

செய்முறை:

பச்சர்சி, பாசிப் பருப்பை உப்பு போட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேரட்,பீன்ஸ், பச்சைப் பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து அவித்து, அதனுடன் அரிசி பாசிப் பருப்பு கலவை சேர்த்துக் கிளறி இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துவிட்டு அதே நெய்யில் மிளகு ஜீரகம், இஞ்சி, கறிவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளித்து , பொங்கல் கலவையில் கொட்டி, முந்திரி தூவி கிளறி பறிமாறவும். தேங்காய் பொட்டுக்கடலை சட்டினிகள் சரியான காம்பினேஷன்!.

^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>