/* ]]> */
Nov 282017
 

காடு வளர்க்கும் குழந்தைகள்:

FOREST-GROWING CHILDREN PHYSICALLY HANDICAPPED
கேரள மாநிலம் கோழிக்க்டு மாவட்டம், கக்காடு ஊராட்சியைச் சேர்ந்த 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்து ஒரு காட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளாரகள்.
மருத்துவ குணம் கொண்ட மரங்கள் உட்பட பல்வேறு மரங்களுக்கும் இடமளிக்கப் போகும் இக் காட்டில், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் இருக்கும். 1 ஏக்கர் நிலத்தில் 1000 மரங்களை நட்டு வளர்க்க உள்ளனர். இந்தக் காட்டை ஒட்டி வண்ணத்துப் பூச்சிகளுக்கான பூங்கா ஒன்றையும் உருவாக்க உள்ளனர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் கனவுக் காட்டுக்கு, ‘பச்சிலைக்காடு’ என்று பெயரிட்டுள்ளனர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>