/* ]]> */
Jun 282019
 

காஜு கத்லி- செய்வது எப்படி?

காஜு கத்லி

தேவை:

முந்திரி-1/2 தம்ளர்; சர்க்கரை-1 தம்ளர்; ஏலப் பௌடர்-1/4 தேக்கரண்டி; சில்வர் பேப்பர்.

செய்முறை:

முந்திரிப் பருபபி மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி  பாகு காய்ச்சவும்.  கம்பிப் பதம் வந்ததும்  முந்திரி, ஏலத்தூள் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.

இந்தக் கலவை சற்று கெட்டியானதும், நெய் தடவிய தட்டு அல்லது ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும். அதன் மீது , சில்வர் லீவ்ஸ் ஒட்டி சற்று ஆறியதும், துண்டு போடவும்.

அம்சமான இனிப்பு காஜு கத்லி.

%%%%%%%%%%%%%

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>