Nov 212019
கற்பூரவல்லி பஜ்ஜி- செய்வது எப்படி?
தேவை:
சலித்த கடலை மாவு-2 தம்ளர்; அரிசி மாவு-1 தம்ளர்; சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பக்குவமாக எடுத்து, கடலை மாவு கலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
இதற்கு, தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments