/* ]]> */
Dec 132011
 
  • kamal - viswaroopam
  • kamal – viswaroopam

 

  • கமலஹாஸனுக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிரியமாம். மீன் குழம்பு சாப்பிட ஆசை வந்துவிட்டால், உடனே மயில்சாமியை வரவழைத்துவிடுவாராம். மயில்சாமி சாமியின் மனைவி வைக்கும் மீன் குழம்புக்குத்தான் இத்தனை வரவேற்பு. காரணம், மண்சட்டியில்தான் மீன்குழம்பு செய்வாராம். இந்த் மீன்-நட்பு கமல்- மயில்சாமி தம்பதியரிடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

  • சோனாக்ஷி சிங்க் ஒரு நாள் bore  அடிக்கிறது என சொன்னபோது கமல் அவரிடம் சில புத்தகங்களைக் கொடுத்தாராம். எல்லாம் Chaos Theory , Universal Truth  என ஹை லெவலில் இருக்க கமலின் விஸ்வரூபத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டாராம்.
  • ஹன்சிகா மோட்வானி

    ஹன்சிகா மோட்வானி

  • கமல் கிரேசி மோகன் இருவரும் இணைந்து ஒரு சூப்பர் டூப்பர் காமெடி பண்ணும் திட்டத்தில் இருக்கிறார்கள். அநேகமாக ஹன்சிகா நடிக்கலாம்.

To read this hot tamil cinema article on Kamalhasan and Viswaroopam movie in English click here

tags : kamalhasan, viswaroopam, crazy mohan, hansika, hansika motwani, sonakshi sinha, mayilsamy,  மயில்சாமி, கமல்ஹாசன், கமல், கிரேசி மோகன், விஸ்வரூபம், மயில்சாமி

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>