Jun 292013
இளைய ராஜா இசையில் வெளிவந்த கமல் படப் பாடல்கள் அனைத்தும் 1980,1990 களில் திரை இசையாகக் கொடிகட்டிப் பறந்தது. புகழ் பெற்ற அந்தப் பாடல்கள் , ரசிகர்களின் மனதில் இன்றும் ரீங்காரமிடுகின்றன. ஆனால், ,இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவும் கோலிவுட்டில் புகழேணியில் ஏறிவிட்டார் என்றாலும், இதுவரை கமலுடைய ஒரு படத்தில்கூட இசையமைக்கவில்லை. யுவன் மனதில் இருந்து வந்த அந்த ஏகக்ம் இப்போது தீரப்போகிறது. கமல் நடிக்கும் ‘உத்தம விலல்ன்’ படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இந்தப் ப்டத்தின் ரிலீஸை யுவன் மட்டுமின்றி, கமல், யுவன் இருவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments